About Our St. Joseph Hr.Sec School
The school was founded by the French Missionaries of our Congregation,Congregation of the Sisters of St.Joseph of Lyons. On their arrival in India, in 1906, they realized the need for girls to be educated. So they took it as a challenge, encouraged many parents to send their daughters to school and thus played a prominent role in the field of education at various levels.
The zealous work of Sr.Rose Benedicta will always be remembered while we think of the school's history in Madurai.
பிரான்சு நாட்டைச் சேர்ந்த லயன்சின் புனித வளன் சபை
அருட்சகோதரிகளால் இப்பள்ளி நிறுவப்பட்டது. கி.பி. 1906-ம்
ஆண்டு இச்சபை அருட்சகோதரிகள் நம் பாரத மண்ணில் காலடி
எடுத்துவைத்த பொழுது பெண் கல்விக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் இதை ஓர்
அறை கூவலாக ஏற்றுக்கொண்டு பெண்களின் பின்தங்கிய நிலையை
உயர்த்த, சீர்மிகு சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன்
பெண்களுக்கே உரிய முதற்பள்ளியை மதுரையில் தொடங்கினர்.
பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து அருட்சகோதரிகள் இல்லங்கள்
தோறும் சென்று பெற்றோரை சந்தித்து அவர்களின் பெண் மக்களை
பள்ளிக்கு அனுப்பும்படி ஊக்குவித்தார்கள். இவ்வார்வமிக்க பணியில்
அருட்சகோதரி. ரோஸ் பெனடிக்டா அவர்களின் சேவை
குறிப்பிடத்தக்கது. இவரே எம் கல்வி நிறுவனங்களைத்
தொடங்குவதற்கும் வித்திட்டவர்.
Read More
Vision of our school
Being women of communion, contemplative and prophetic, empower women and children through faith formation and value-based education for for societal equlaity, harmony and to care for our common home.